இஸ்ரேலில் இருந்து இலங்கை வர விரும்புவோருக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு, விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் முடிவு செய்துள்ளதுஅத்தகைய ஆவணங்கள் தேவைப்படும் இலங்கையர்கள் தங்கள் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்களுடன் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வருமாறு தூதரகம் அறிவுறுத்துகிறது.செல்லுபடியாகும் இஸ்ரேலிய…

Advertisement