இலங்கையர்கள் எகிப்து மற்றும் ஜோர்தான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழையவும் வெளியேறவும் முடியும்

டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையம் மூடப்பட்டதையடுத்து சர்வதேச விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுழைய முடியாமையால் இலங்கையர்கள் ஜோர்தான் மற்றும் எகிப்து வழியாக பயண ஏற்பாடுகளைச் செய்யலாம் என இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதுவர் நிமல் பண்டாரா உறுதிப்படுத்தியுள்ளார்.இலங்கைக்கும்…

Advertisement