வெள்ளி, 5 டிசம்பர் 2025
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் கட்சியின் தீர்மானத்தை மீறி நடுநிலை வகித்தமை தொடர்பில் கட்சியினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் உறுப்பினர் கட்சி…

