யாழில் காணி சுவீகரிப்பு : சுமந்திரன் கடும் கண்டனம்.

நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் பொய்யானவை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.யு. சுமந்திரன் குற்றஞ் சாட்டினார்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே அவர் இதனை கூறினார்.இதன்போது, மக்களின்…

Advertisement