மாணவர்களை போதையில் மயக்கும் கும்பல் : குறிவைத்து பிடித்த பொலிசார் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முற்றுகை இட்டுள்ளனர்.இச்சம்பவத்தோடு தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினார்பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட…

Advertisement