யாழில் கரையொதுங்கிய திமிங்கலம்

இன்றையதினம் யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது.குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Link:…

Advertisement