வியாழன், 13 மார்ச் 2025
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை வைப்புத்தொகையைச் சமர்ப்பித்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.கடந்த 3 ஆம் திகதி தொடங்கிய வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையின்படி, நேற்று முன்தினம் மாலை 4.15 மணி…