யாழ்.பல்கழைக்கழக மாணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று காலை உயிரிழந்துள்ளார்.தலவாக்கலை சென் ஹெண்ரூஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர், கலைப்பீடத்தில் 3ம் வருடம் அரசறிவியல் துறையில் கல்வி கற்பவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இச்சம்பவம் குறித்து பொலிசார்…

Advertisement