யாழ்ப்பாணத்தில் குருதி தட்டுப்பாடு : கொடையாளர்களிடம் அவசர கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் , குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அனைத்து வகையான குருதி கூறுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆர்வமுள்ள குருதி கொடையாளர்களிடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கி அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.தினமும் காலை 07 மணி முதல்…

Advertisement