யாழ்.பொது நூலகத்தை டிஜிட்டல் மயப்படுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு, டக்ளஸ் கடிதம்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் நூலகத்திற்கான நிதி…

Advertisement