செவ்வாய், 13 மே 2025
யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் என்பவராவார்.புன்னாலைக் கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகாமையில் உள்ள ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில்,…