ஜப்பானில் காட்டுத் தீ – 2,800 பேர் வெளியேற்றம்!

ஜப்பானின் ஒகாயாமா மாகாணத்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.காட்டுத்தீயினால் இதுவரை 250 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதுடன், சுமார் 2,800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதேவேளை தீயணைப்பு படைகள் மற்றும் ஹெலிகொப்டரின் உதவியுடன் தீப்…

Advertisement