வடக்கின் பெருஞ் சமர் : வெற்றிவாகை சூடியது சென்.ஜோன்ஸ் அணி – கொண்டாட்டத்திற்கு மத்தியில் விஜய் கட்சியின் கொடி

வடக்கின் பெருஞ் சமர் என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு இடையிலான 118 வது கிரிக்கெட் போட்டியில் சென்.ஜோன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றதுபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.…

Advertisement