சர்வ கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில் நாளை (10) நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார்.இலங்கை மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எதிரணிகள் சார்பில் ஜனாதிபதிக்கு…

Advertisement