இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் வைர நகைகள் கொள்ளை

இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் , பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கரை மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் திருடப்பட்டுள்ளன.தங்க மோதிரங்கள், கழுத்து மாலைகள் மற்றும் பதக்கங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சுவிட்சர்லாந்திற்கான இலங்கைத் தூதுவர்…

Advertisement