வெள்ளி, 14 மார்ச் 2025
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.இதன்போது, இலங்கையிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தொழில்வாண்மைக்கான பயிற்சிகள் தேவைப்படின் அவற்றை வழங்க முடியுமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்…