வத்திக்கானின் அறிவிப்புக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி விடுதலை.

நாளைய தினம், உலகளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு தினம் அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படவுள்ளது.2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை வேதசாட்சிகளாக அறிவிக்கப்படவுள்ளதாக வத்திக்கான் செய்தி வெளியிட்டுள்ளது.இந்நிலையில், ஈஸ்டர் கொலைக் குற்றச்சாட்டின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின், மனைவி…

Advertisement