செவ்வாய், 1 ஏப்ரல் 2025
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.இச்சந்திப்பின் போது சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில்…