சரோஜா போல்ராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி எம்.பி

சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.சரோஜா போல்ராஜ் சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், ஆகவே அவர் இந்த அமைச்சுப்…

Advertisement