வெள்ளி, 14 மார்ச் 2025
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமை தொடர்பில் மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரதான சந்தேகநபரின் சகோதரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.பிரதான சந்தேகநபர் குற்றச்செயலில் ஈடுபட்ட பின்னர் அவர் தலைமறைவாகியிருப்பதற்கு அடைக்கலம் வழங்கியமை, வைத்தியரிடமிருந்து…