நீதிமன்றத்தில் ஆஜரான தேசபந்து தென்னகோன் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட விசேட அறிக்கை.

நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.பல நாட்களாக பொலிசாரை தவிர்த்து வந்த தென்னகோன், தேசிய அளவில் குறிப்பிடத்தக்க கவனத்திற்கு…

Advertisement