வடக்கிலுள்ள மனித புதைக்குழிகள் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக…

Advertisement