K-8 ரக விமானங்களின் தரம் தொடர்பில் ஆராய தீர்மானம்

இலங்கை விமானப்படையினர் வசமுள்ள K-8 ரக விமானங்களின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.குருநாகல் வாரியபொல பகுதியில் K-8 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த விமான விபத்து தொடர்பில் ஆராய ஐவரடங்கிய விசாரணை குழு…

Advertisement