வெள்ளி, 14 மார்ச் 2025
வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.திருவிழாவிற்க செல்லும் படகுகளுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகள் அமைத்தல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல்,…