வியாழன், 13 மார்ச் 2025
கண்டி பிரதான ரயில் நிலையத்தில் உரிய சமிக்ஞை கிடைக்காததால் ரயில் ஒன்று மற்றொரு ரயில் பயணிக்கும் மேடையில் நிறுத்தப்பட்டுள்ளது.ரயில் நிலையத்தில் சமிக்ஞை கட்டமைப்பை கையாளும் இரண்டு பணியாளர்களின் அசமந்த போக்கினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த மேடையில் மற்றுமொரு ரயிலும் பயணிக்க…