வெள்ளி, 5 டிசம்பர் 2025
சிறி தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.அத்துடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு…

