வியாழன், 13 மார்ச் 2025
துப்பாக்கிச் சூட்டின் போது நெஞ்சு,கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட காயம் காரணமாகவே கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார் என கொழும்பு பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இன்று நீதிமன்றத்திற்கு இரகசிய…