வெள்ளி, 28 மார்ச் 2025
உள்நாட்டு போரில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து கருணா அம்மான், சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.சட்டத்திற்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும், பாலியல் வன்முறை ஆகியவை குறித்த விடயத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.பிரித்தானியாவால் தடை விதித்த…