வெள்ளி, 5 டிசம்பர் 2025
காஷ்மீர் - பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டமைக்கு பதிலடியாக,பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியப் பிரதமர் மோடி அனுமதி வழங்கியுள்ளார்.அதற்கமைய எப்போது, எங்கு தாக்குதல்களை நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு…

