வெள்ளி, 5 டிசம்பர் 2025
வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதரகம விகாரையை இன்று மாலை 6 மணி முதல் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழ், சிங்கள புத்தாண்டு பிறப்பின் போது பின்பற்றப்படவுள்ள மத கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்கும் வகையில் குறித்த விகாரை இவ்வாறு மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.அதன்படி,…

