வெள்ளி, 14 மார்ச் 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுமார் ரூ.30 மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் விமான நிலையத்தில் உள்ள 'கிரீன் சேனல்' வழியாக கையடக்க தொலைபேசிகளை கடத்த முயன்ற வேளையிலேயே…