திங்கள், 17 மார்ச் 2025
சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிசார் கூறினர்.அதிக…