வெள்ளி, 5 டிசம்பர் 2025
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பிரவேசிக்கும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதன் ஆரம்ப நடவடிக்கையாக, நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை தனியார் பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் அவெரிவத்தை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து…

