டீசலை அருந்திய பச்சிளங்குழந்தை உயிரிழப்பு : ஊர்காவற்துறையில் சோகம்

போத்தலில் இருந்த டீசலை சோடா என அருந்திய பச்சிளங்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.யாழ்ப்பாணம் , ஊர்காவல்துறையை, நாராந்தனை தெற்கு பகுதியைசேர்ந்த சதீஷ் சஞ்சித் என்ற ஒரு வயதும் ஒன்பது மாதன்க்களுமான ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.கடந்த 18 ஆம் திகதி உழவியந்திரத்தில் இருந்து…

Advertisement