புதன், 2 ஏப்ரல் 2025
கேகாலை, பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.தனிப்பட்ட தகராறு காரணமாக கேகாலை பொது வைத்தியசாலை வளாகத்தில் சம்பந்தப்பட்ட நபர் விசேட வைத்தியரை தாக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என…