கெஹெலிய வீட்டின் பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரியும் பெண், அடுத்த மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கு ஒன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் இந்த பணிப்பெண் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார்.இலஞ்சம் மற்றும் ஊழல்…

Advertisement