வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவியும் மகளும் ஊழல் மற்றும் பணமோசடி விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் மாற்றியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று காலை அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம்…

