ஞாயிறு, 23 மார்ச் 2025
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவரது சட்டதரணி விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்தி…