வெள்ளி, 5 டிசம்பர் 2025
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில், நேற்று (31) மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது சிலர் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த…

