ஞாயிறு, 11 மே 2025
வசந்தகால சித்திரை வருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் முதல் முறையாக நேற்றைய தினம் கல்லடி கடற்கரையில் வெகு கோலாகலமா பட்டத் திருவிழா இடம்பெற்றது.மாபெரும் பட்டத் திருவிழாவை மாநகர சபையின் ஆணையாளர் நா. தனன்ஜெயன் ஏற்பாடு செய்திருந்தார்.கிழக்கு மாகாணத்தின் பல்வேறு…