வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஐபிஎல் தொடரின் 48ஆவது போட்டியில் கொல்கத்தா அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வென்றது.இதில் டெல்லி கெப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.அதன்படி, முதலில் ஆடிய…

