வெள்ளி, 5 டிசம்பர் 2025
சிறி தலதா வழிப்பாட்டின் விசேட கண்காட்சியைத் தொடர்ந்து கண்டியில் உள்ள கோஹகோடா குப்பைக் கிடங்கிற்கு 625 டன்களுக்கும் அதிகமான கழிவுகள் கொண்டு வரப்பட்டன.கண்டி நகராட்சி ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க, குப்பைக் கிடங்கை ஆய்வு செய்தபோது, கொழும்பு நகராட்சி மன்றத்தின் உதவியுடன்…

