பயன்படுத்த முடியாத கொக்குத்தொடுவாய் வீதி : நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு ஆளுநர்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளி வரை பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.இதன்போது, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு…

Advertisement