வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று மாலை துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றது.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்…

