திருட்டுகள் தொடர்பில் திகில் காட்சிகள் : சிசிடிவி காணொளியால் சிக்கிய வெளிநாட்டு தம்பதியர்

சமீபத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடந்த பல பண திருட்டுக்கு பின்னால், வெளிநாட்டு தம்பதியர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குருநாகலில் உள்ள ஒரு காய்கறி கடையில் இருந்து வெளிநாட்டு தம்பதியினர் 110,000 ரூபா பணத்தையும், கண்டி பிலிமத்தலாவையில் உள்ள ஒரு சில்லரைக் கடையில் இருந்து…

Advertisement