வியாழன், 24 ஏப்ரல் 2025
குருநாகல், வெஹெரவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில், முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.நிலையத்தில் LP எரிவாயுவை நிரப்ப லொரி ஒன்று சென்றபோது இரவு 11.00 மணியளவில்…