வெள்ளி, 5 டிசம்பர் 2025
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள Nநுஓவு ஆடைத் தொழிற்சாலை திடீரென மூடப்பட்டுள்ளது.இதனால், 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்து நிர்கதியாகியுள்ளனர்.இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதால் ஊழியர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.link: https://namathulk.com/

