வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் காணி உரித்துத் தொடர்பான சிக்கல் குறித்து இந்த விசேட கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.வடக்கு, கிழக்கில்…

Advertisement