வியாழன், 13 மார்ச் 2025
வவுனியா மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை கூறினார்.வவுனியா மாவட்டத்தில் கடந்தகாலங்களில் விமானப்படைக்கு சொந்தமான…