வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும் அதேவேளை அவர்களுக்குரிய காணியை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் அரசாங்கமும், இராணுவமும் இணைந்து…

Advertisement